Wednesday , June 19 2019
Home / Tag Archives: ஈபிஎஸ்

Tag Archives: ஈபிஎஸ்

அதிமுக தொண்டர்களின் அதிரடி போஸ்டர்

அதிமுக

இன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சற்றுமுன் ‘பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், ‘அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் …

Read More »

டெபாசிட் இழந்தும் ரஜினியை சீண்டிய கமல்ஹாசன்

டெபாசிட்

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டும் பெறவில்லை. ஆனாலும் ஒருசில தொகுதிகளில் இக்கட்சிக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 16.5 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இருப்பினும் இக்கட்சி இன்னும் வெற்றியை ருசிக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் இன்று பேட்டியளித்த கமல்ஹாசன், ரஜினியை மறைமுகமாக …

Read More »

ஓபிஎஸ்-ஐ ஒதுக்குகிறாரா ஈபிஎஸ்? அரசு விழாவுக்கு அழைப்பு இல்லை

அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக இருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக மாறிவிட்டாலும், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு தரப்பினர்களும் இதனை மறுத்தனர். ஒன்றுபட்ட அதிமுக அதிக பலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். சமீபத்தில் கூட ஜெயலலிதா நினைவு மண்டப பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழா ஒன்றின் அழைப்பிதழில் ஓபிஎஸ் …

Read More »