Breaking News

Tag Archives: ஈரான்

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை

ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடை ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு …

Read More »

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இடையூறு மேற்கொள்ள சீனா மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய 3 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுக் குழுவின் தகவலை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல் …

Read More »

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த நிலையில் காசிம் சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் …

Read More »

ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்! ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது. இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட …

Read More »

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல்

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல்

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல் ஈரான் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ஏவுகணை திசை மாறியதால் போர் கப்பல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்போது ஒரு போர்க்கப்பல் ஏவுகணை ஒன்றை தண்ணீருக்கு அடியில் இலக்கு நிர்ணயித்து ஏவ முயற்சித்துள்ளது. அப்போது ஏற்பட்ட குளறுபடிகளால் நீண்ட தொலைவு கடந்து செல்ல வேண்டிய …

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல்

10 நிமிடங்களுக்கு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 10 நிமிடங்களுக்கு ஒருவர் பலி அதிர்ச்சி தகவல் சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகின் 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் …

Read More »

ஈரானின் செத்து மடியும் மக்கள்

ஈரானின்

ஈரானின் செத்து மடியும் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சீனாவில் ஓரளவு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலியில் கொரோனா வைரசினால் ஏற்படும் பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் …

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் முன்னாள் அதிகாரி உயிரிழப்பு

ஈரான்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் முன்னாள் அதிகாரி உயிரிழப்பு ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரானில் முக்கிய நகரங்களில் இருந்து பயணிகள் பரிசோதனைக்கு பிறகே பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காகித பணத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஈரான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. …

Read More »

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி

ஜனாதிபதி

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா நாட்டின் அனைத்து …

Read More »

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது

தலீபான்களிடம்

தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது அமெரிக்கா-தலீபான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினர். 19 ஆண்டுகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது. இருந்தாலும், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய …

Read More »