Wednesday , December 19 2018
Home / Tag Archives: உச்ச நீதிமன்றம்

Tag Archives: உச்ச நீதிமன்றம்

எழுவர் விடுதலைக்கெதிராக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

எழுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று விசாரணையின் முடிவில், இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு …

Read More »

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

சபரிமலையில்

கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் நாடே ஆவலுடன் காத்திருந்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை …

Read More »

ஆளுநர் மீது நம்பிக்கை உள்ளது: பேரறிவாளன் தாயார்

ஆளுநர் மீது

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவருடனான சந்திப்புக்கு பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறியே நிலவி வருகிறது. இதனிடையே, …

Read More »

தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்-தம்பிதுரை

தமிழக அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது. …

Read More »

7 பேரின் விடுதலை தமிழக அரசு முடிவெடுக்கலாம்

7 பேரின் விடுதலை தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் …

Read More »

ராஜீவ் கொலை வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

ராஜீவ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, …

Read More »