Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: உடல் அடக்கம்

Tag Archives: உடல் அடக்கம்

கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி

கிழக்கில்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து …

Read More »

மெரினாவில் இடம் தர முடியாது – மீண்டும் அடம்பிடிக்கும் தமிழக அரசு

மெரினாவில்

கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி குலுகாடி ரமேஷிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு …

Read More »