Breaking News
Home / Tag Archives: எச்.ராஜா

Tag Archives: எச்.ராஜா

செருப்பு வீசியவருக்கு பொன்னாடை? எச்.ராஜாவின் கேவலமான செயல்!

செருப்பு

பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. திருப்பரங்குன்றம் தோ்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து …

Read More »

தேர்தல் தோல்வி – ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா

எச். ராஜாவை

நேற்று 5 மநில தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடெங்கும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் மோடி அலை  நாடு முழுதும் வீசும், நிச்சயமாய் பாஜக ஜெயிக்கும், என்றாலும் பாஜக தலைவர்கள் கட்டியம் கூறினர். அதிலும் பாஜக தேசிய செயலரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பரப்பின பில்டப்புகளுக்கு அளவே இல்லை. அகராதியாக வார்தைகள் நீண்டன.இந்நிலையில் நேற்று இது பற்றி எச். ராஜா  கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் திருமாவளவனைப் …

Read More »

திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் பேட்டிகள், பேச்சுகளில் ஆழ்ந்த அர்த்தம் தொனித்தாலும் அவரை இன்னும் ஜாதிக்கட்சி என்ற முத்திரையில் இருந்து மக்கள் அவரை வெளியேற்ற தயாராக இல்லை. இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சமூக பதட்டங்களையும் ஜாதி மோதல்களையும் தூண்டும் மோசமான ஒரு கட்சி தான் திருமாவளவன் கட்சி. திமுகவே …

Read More »

இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? எச்.ராஜா

ஐயப்பன்

ஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

கீழ்தரமான

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …

Read More »

பெரியார் சிலைக்குக் மட்டும் உயிருள்ளதா?எச்.ராஜா பதிலடி

கனிமொழி

உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார். திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கனிமொழியின் …

Read More »

உலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா?

பூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நிகழ்ச்சி ஒன்றில் உலக உருண்டைக்கு பாலூற்றியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்து மூடும் முறையை பின்பற்றிய அரசியல்வாதிகள் உள்பட பல அரசியல்வாதிகளின் செயல்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூமி வெப்பமாவதை தடுக்க பூமி உருண்டை …

Read More »

மீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே!

மீ டூ பிரச்சனையால் சிக்கியுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், ஒருசிலர் ஆதரவும் கொடுத்து வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவுக்கு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதாவது இதே மீடூ பிரச்சனையில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் குற்றமில்லாதவர் என்பதை நிரூபிக்க தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றார். அதேபோல் வைரமுத்து தான் பெற்ற …

Read More »

காலத்தின் குரல்-24.09.2018

காலத்தின் குரல்

வன்முறை பேச்சு… கருணாஸ் உள்ளே… எச்.ராஜா வெளியே… கைது செய்வதில் பாரபட்சமா? வன்முறை பேச்சு… கருணாஸ் உள்ளே… எச்.ராஜா வெளியே… கைது செய்வதில் பாரபட்சமா? ஆதாரத்திற்கு காத்திருக்கிறதா அரசு? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »