Thursday , December 13 2018
Home / Tag Archives: எடப்பாடி பழனிச்சாமி

Tag Archives: எடப்பாடி பழனிச்சாமி

முதல்வரிடம் கஜா நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர்

அதிமுகவில் விரிசலா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடுத்தார். டெல்டா பகுதியை கடுமையாக தாக்கி சேதம் விளைவித்த கஜா புயலால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துவிட்டு கடும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர். …

Read More »

தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை

தலைமை

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு சிலைகள் செய்யும் பணிகள் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் …

Read More »

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?

ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் இல்லை என்பதால்தான் கருணாநிதி அவருக்கு தலைமை பதவி வழங்கவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். முதலவர் கூறியது பின்வருமாறு, சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிமுகவில் உள்ள ஜனநாயகமே காரணம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், திமுகவில் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினைத் தலைவராக்கவில்லை. அவருடைய அப்பாவே …

Read More »

நான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்

நான் அடிப்பேன்னு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அதிமுக, திமுக, தினகரன் கட்சி என மாறி மாறி ஆதரவு கொடுத்து வரும் கருணாஸ், காலத்திற்கு தகுந்தால் போல் ஒருசிலரை போற்றியும் சிலரை தூற்றியும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் …

Read More »

ஹெச்.ராஜாவை கோர்ட்டே பாத்துக்கும் – எடப்பாடி?

ஹெச்.ராஜாவை

காவல்துறை மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய கெடுபிடி காட்ட வேண்டாம் என காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு போலீசார் தடை விதித்த போது காவல் துறை மற்றும் நீதித்துறை மீது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சேறை வாறி வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக …

Read More »

அதிமுகவில் விரிசலா ? – ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் விரிசலா

சமீபகாலமாக அதிமுகவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் எனவும் செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதமாக எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் ஜெயக்குமாருக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மோதல் …

Read More »

இப்போது உங்களுக்கு சந்தோஷமா? : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்?

இப்போது உங்களுக்கு சந்தோஷமா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் வெளியே கசிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். என்ன நடந்தாலும் தலைவரை மெரினாவில்தான் …

Read More »

தமிழக முதல்வர் பழனிச்சாமி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது: கமல்ஹாசன்

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் பழனிச்சாமி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லை. அவர் நலம் பெறவேண்டும் என்பதே விருப்பம். தமிழக முதல்வர் உட்பட அதிமுகவினர் அவரை சந்தித்த மாண்பு பாராட்டுதலுக்குரியது. உடல்நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்ற …

Read More »

விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி

நேற்று கமல்ஹாசனை சந்தித்து வீரவாள் மற்றும் ஏர் கலப்பை பரிசளித்த விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் இன்று சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சட்டசபை வளாகத்திற்கு சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் போலீசாரை மீறி உள்ளே …

Read More »

யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது – முதல்வர் திட்டவட்டம்

இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என …

Read More »