Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: எடப்பாடி

Tag Archives: எடப்பாடி

தமிழ் புலிகளுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டிய முதல்வர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கக்குட்டிகளுக்கும், புலிகுட்டிகளுக்கும் முதல்வர் பழனிசாமி சமஸ்கிரதத்தில் பெயர் சூட்டியதால் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்த மூன்று சிங்கக்குட்டிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதீப், தட்சணா, நிரஞ்சன் என பெயர் வைத்தார். அதே போல் 4 புலிகுட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் என பெயர் சூட்டினார். இதில் வெண்மதி என்ற பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரத …

Read More »

முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் எடப்பாடி

எடப்பாடி

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதல்வர் பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஹூண்டாய் கார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி, ரூ.2000 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் இறங்கியது. இது தான் இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக …

Read More »

நிலுவையிலுள்ள சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை

நிலுவையிலுள்ள

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதல்வர் பழனிசாமி தலைமியில் நடந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என அத்தனை பேரும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகள் எந்த அளவில் …

Read More »

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின் …

மு.க.ஸ்டாலின்

கஜா புயாலால் தமிழ வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் . இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சில தினங்களுக்குமுன்பு வந்த கஜா புயலால் இதுவரை 8 மாவட்டங்கள் …

Read More »

இன்றைய காலத்தின் குரல்- 31.10.2018

எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான நாடகமா? எடப்பாடியை எச்சரிக்கும் ஸ்டாலின்.. ஸ்டாலினை மிரட்டும் எடப்பாடி.. இடைத்தேர்தலுக்கான நாடகமா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தைத் தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்.

Read More »

நான் சட்டத்தை மதிப்பதால் தூத்துகுடிக்கு செல்லவில்லை: எடப்பாடி பழனிச்சாமி

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக 144 தடை உத்தரவு, பதட்டம், கலவரம், உயிரிழப்பு ஆகியவை ஏற்பட்டு பதட்ட நிலையில் உள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துகுடி மக்களுக்கு ஆறுதல் கூற பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு நேரடியாக சென்றுள்ளனர். ஆனால் மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் …

Read More »