Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: எடியூரப்பா

Tag Archives: எடியூரப்பா

கர்நாடகா காவி மயமாகாது ; அது கலர்புல்லாக இருக்கிறது : பிரகாஷ்ராஜ் டிவிட்

கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள …

Read More »

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ராஜ்பவனில் ஆளுனர் முன்னிலையில் எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார். பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி …

Read More »

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா…

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், தனது பதவியேற்பு நாளை எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா இதை பகிரங்கமாக அறிவித்தார். மேலும் இது குறித்து பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, கர்நாடகாவில் பிரதமர் …

Read More »