Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

கொழும்பில் கோட்டையை தாரைவார்த்துவிட்டு வடக்கில் கள்ள மௌனம் சாதிக்கும் கூட்டமைப்பு!

வடதமிழீழம், யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்கு தமிழரசுக்கட்சி சம்மதம் வழங்கியது. அந்த சம்மதத்தின் பின்னரே, இராணுவம் அங்கு முகாம் அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரதமருடனான சந்திப்பின்போதே, தமிழரசுக்கட்சி இந்த சம்மதத்தை வழங்கியது. பலாலி விமானநிலையம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். இதற்கு ஏட்டிக்குப்போட்டியாக கடந்த யூன் 27ம் திகதி தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் கொழும்பிற்கு சென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து …

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி கருத்து

வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரனை வெற்றியடைய செய்து மேற்கொண்ட சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையானை நியமித்திருந்தது, எந்த மக்கள் நலன் கருதியும் இல்லை. ஆனால் முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும், கல்விமான் என்ற அடிப்படையிலும் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்து, …

Read More »

புத்தியில்லாத ஊடகங்கள்! – ஊடகங்கள் மீது மீண்டும் வசைபாடிய எம்.ஏ.சுமந்திரன்

ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக வசைபாடி வரும் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் அறிவில்லாத ஊடகங்கள் என ஊடகவியலாளர்களை பார்த்து கூறிய சம்ப வம் இடம்பெற்றிருக்கின்றது. வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இ ன்ற காலை யாழ்.கடற்றொழில் திணைக்களம் முற்றகையிடப்பட்டது. இதன்போதே சிறிலங்காவின் நாடாளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அங்கு இடம்பெற்றதாவது, போராட்டத்தின் நிறைவில் நீரியியல் வளத் திணைக்கள …

Read More »