Wednesday , November 14 2018
Home / Tag Archives: ஏ. ஆர்.முருகதாஸ்

Tag Archives: ஏ. ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? வீட்டின் முன் போலீஸ்

நேற்று நள்ளிரவில் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸார் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் …

Read More »

சர்கார் பட கதை என்னுடையது, முருகதாஸ் திருடிவிட்டார்?

சர்கார் பட கதை

விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாமல் இருந்தது இல்லை. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெர்சல்’ படத்திற்கு கூட ஏகப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் அது படத்திற்கு ஒரு இலவச ப்ரோமோஷனாக அமைந்திருந்தது. தற்போது விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்த நிலையில். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி படத்தின் …

Read More »

அரங்கை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்..! வீடியோ.!

அரங்கை

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (அக்டோபர் 2 ) மாலை 6.30 மணிக்குகோலாகலமாக துவங்கபட்டது. #Sarkar #SarkarAudioLaunch #Goosebumps #Thalapathy #ThalapathyFans @sunpictures pic.twitter.com/jkwRi8LfGS — Hema Rukmani (@Hemarukmani1) 2. oktober 2018 கடந்த 24 ஆம் தேதி …

Read More »

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..! தளபதி 62 பற்றி கசிந்த தகவல்!

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும்

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..! தளபதி 62 பற்றி கசிந்த தகவல்! தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சமீப காலமாக அவரது படங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மெர்சல்” படத்தில் கூட அரசியல் சார்ந்த வசனங்களை பேசியதால், அந்த படம் பல்வேறு பிரெச்சனைகளை சந்தித்தது. தற்போது விஜய் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் “விஜய் 62” படத்தில் நடித்து வருகிறார் சில …

Read More »

சிகரெட் நிறுவனங்களில் இருந்து கோடி கணக்கில் லஞ்சம் வாங்கிய விஜய்?

அரசியலுக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் சிகரெட் நிறுவனங்களிடம் இருந்து விஜய் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் பழைய ராமதாஸாக இருந்தால் நடப்பதே வேறு எனவும் அவர் கூறியுள்ளார்.

Read More »

டெர்லைட் விவகாரம், விஜயின் திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் மூடில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆம் விஜய் இந்த வருடம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப்போவது இல்லையாம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com