Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: ஐஎஸ்

Tag Archives: ஐஎஸ்

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா?

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா?

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒரு திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல், அவ்வப்போது நடந்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு, புலனாய்வு அதிகாரிகளுடனும், தேசிய உளவுப்பிரிவினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியா முழுவதும், கடந்த 4 மாதங்களாக தேசியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் …

Read More »

இலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை

இலங்கை

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் …

Read More »