Sunday , September 23 2018
Home / Tag Archives: ஐஸ்வர்யா தத்தா

Tag Archives: ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்

ஐஸ்வர்யா பற்றி ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …

Read More »

ஐஸ்வர்யா ஆட்டத்தை அடக்க இதுதான் வழியா..! கமல் இதை செய்வாரா..?

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் இந்த வார ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ‘ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. இதனால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. ஆனால் போட்டியாளர்களை …

Read More »

ஆபாச காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா – அதிர்ச்சி வீடியோ

ஆபாச காட்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஆபாசமாக நடித்துள்ள ஒரு வீடியோ காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவருக்கு சர்வாதிகாரி போல் செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் அவரின் ஆட்டம் தாங்க முடியவில்லை. தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். …

Read More »

ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முட்டிக்கிச்சி – பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் நெருக்கமான தோழிகளாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கும், யாஷிகா ஆனந்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கு 2 வாரங்கள் நெருங்கியுள்ள நிலையில் நேற்று மமதி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில், யாஷிகாவிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் எழுகிறது. அதையடுத்து தயவு செய்து அனைவரும் நாமினேட் செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என ஐஸ்வர்யா அங்கிருக்கும் …

Read More »

ஃபைனல் நாம ரெண்டு பேரும்தான் – பிக்பாஸ் புரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்த, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் பேசும் உரையாடல் …

Read More »