Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: ஐ.தே.க

Tag Archives: ஐ.தே.க

நிறைவேற்று அதிகாரத்துக்குச் சமாதி கட்ட

நிறைவேற்று

கொழும்பில் ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் ரணில் அறிவிப்பு “அரசியல் சதித் திட்டத்துக்கு நாம் முடிவு கட்டிவிட்டோம். இனி நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளோம். அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும். எங்களது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் …

Read More »

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி

சஜித்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …

Read More »

தேர்தலுக்கு தடையுத்தரவை வழங்குக – ஜே.வி.பி.

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. எனினும் சட்டவிரோதமான வகையில் பாராளுமன்றை கலைத்து தேர்தலொன்றை ஜனாதிபதி அறிவித்து இருப்பது சர்வாதிகார நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உயர் நீதிமன்றைம் இதனை கருத்தில் கொண்டு ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவொன்றை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். மேலும் ஆட்சிக்கு வந்து நான்கரை …

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்படாது! ஐ.தே.கவின் கட்டுக்கதை

இலங்கையின் தற்போதைய அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்கியுள்ளார் எனவும், பெரும்பாலும் இன்று நள்ளிரவு சபையைக் கலைக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், புதிய அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் எம்.பிக்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று மாலை அவசரமாக அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் புதிய பிரதமர் மஹிந்த …

Read More »

பரபரப்புக்கு மத்தியில் 7இல் கூடுகின்றது நாடாளுமன்றம்

அதிபர் சிறிசேன

பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி கூடவுள்ளது. முன்னதாக 5ஆம் திகதியே கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தீபாவளி விடுமுறை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டே மேற்படி திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆகிய எம்.பிக்களுடன் நாடாளுமன்றக் குழு அறையில் இன்று முற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய நடத்திய சந்திப்பின்போதே நாடாளுமன்றம் கூடவுள்ள திகதியை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து …

Read More »

117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில்

ஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு! சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 117 இற்கு மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து நாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் 117 இற்கு மேற்பட்ட எம்.பிக்கள் ஓரணியில் படையெடுத்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் …

Read More »

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் …

Read More »

பதிலடி கொடுக்கத் தயாராகின்றது குற்றவியல் பிரேரணை

ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதற்கான பொறுப்பு அரசமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன. எனினும், நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் 16ஆம் திகதி …

Read More »