Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: ஓபிஎஸ்

Tag Archives: ஓபிஎஸ்

முத்தலாக் மசோதா: ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முரண்பாடு

முத்தலாக்

நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா பேசியபோது, ‘ ‘இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரான மசோதா. இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி …

Read More »

வெளிநாடு செல்கிறாரா துணை முதல்வர் ஓபிஎஸ்?

அதிமுகவை விட்டு சென்ற சனி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது முடிவடைந்த நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும், கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த துணை முதல்வர், கூடிய விரைவில் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வெளிநாடு செல்வதற்கு உண்டான பணிகளை கவனிக்க …

Read More »

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்றே விசாரணை

ரஜினிக்கு

கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்தபோது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை தள்ளி போய்க்கொண்டே இருந்து வரும் நிலையில் இந்த வழக்கை விரைவாக …

Read More »

வறட்சியை சமாளிக்க 1000 கோடி தேவை: ஓ.பி.எஸ்

தேனியில்

தமிழ்நாட்டில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி தேவை என்று மத்திய அரசுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் பல பள்ளிகளும், கல்லூரிகளும், விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க …

Read More »

அதிமுக தொண்டர்களின் அதிரடி போஸ்டர்

அதிமுக

இன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சற்றுமுன் ‘பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், ‘அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் …

Read More »

ராஜன் செல்லப்பா பேசியது ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்

ராஜன்

சமீபத்தில் மதுரை வடக்கு எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கூறியது ஒபிஎஸ் சொல்லிப் பேசப்பட்டது என அமமுக தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். அதிமுக மதுரை வடக்கு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மதுரை ராஜன் செல்லப்பா இரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. தொண்டர்களுக்கு யார் கையில் …

Read More »

அதிமுக தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய ஓபிஎஸ் மகன் !

அதிமுக

அண்மையில் நடைபெற்ற பாஜக அமைச்சரவைக் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம்பெறவில்லை. அதிமுக சார்பில் தேனி தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்துக்கு நிச்சயம் மத்திய அமைச்சர் பதவிகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தேனி தொகுதி எம்பி ரவீந்தரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தேனி மக்களவைத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மக்கள் பணி செய்வதைத்தான் ஜெயலலிதா பாடமாகக் கற்றுத்தந்தார் என்று …

Read More »

மகனுடன் டெல்லியில் டேரா போட்ட ஓபிஎஸ்

அப்பாவுக்கும்

மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நினைத்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ்க மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மையுடன் நேற்று ஆட்சி அமைத்தது. நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரும் பதவியேற்றனர். தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தலில் அதுவும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி மக்களவை தொகுதி ஆகும். எனவே, ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை …

Read More »

அப்பாவுக்கும் மகனுக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டமா? ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓபிஎஸ் குடும்பம்

அப்பாவுக்கும்

முதல்முறையாக எம்.எல்.ஏவான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், முதல்முறையாக எம்பியான அவரது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளதால் அப்பாவுக்கும் மகனுக்கும் இப்படி ஒரு அதிர்ஷ்டமா? என தமிழக அரசியல் களம் ஆச்சரியம் அடைந்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அந்த தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட்டதால் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன ஓ.பன்னீசெல்வம் …

Read More »

மத்திய அமைச்சராகிறாரா ரவீந்திரநாத்? டெல்லியில் இருந்து வந்த அழைப்பு

தேனியின்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. …

Read More »