Saturday , December 15 2018
Home / Tag Archives: ஓ.எஸ்.மணியன்

Tag Archives: ஓ.எஸ்.மணியன்

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »

ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் விழா ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீக அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்றும், தமிழகத்தை ஆள தகுதியுடையவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதுகுறித்து …

Read More »