Breaking News
Home / Tag Archives: கணவன்

Tag Archives: கணவன்

கணவன் – மனைவி விதித்த கொடூர தண்டனை

கணவன்

மகாராஷ்டிராவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் மனைவி கணவனைக் கட்டுப்போட்டு கொதிக்கும் எண்ணெய்யை அவர் மேல் ஊற்றியுள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் குயின்சியா மற்றும் பவிஷ்யா. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்க, இவர்களது வாழ்க்கையில் பூகம்பமாய் வந்துள்ளார் குயினின் நண்பர் நாயக் என்பவர் மூலம் வந்துள்ளது. நாயக் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்ல பவிஷ்யாவுக்கு அவர்கள் இருவர் மேலும் சந்தேகம் அதிகமாகியுள்ளது. தனது மனைவிக்கும் …

Read More »

கொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்

கொழுந்தனுடன் உல்லாசம்

கிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உடலூறவில் …

Read More »

கணவனைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த மனைவி!

கொட்டாவ , பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் அவரது மனையினால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுக்குள்ளான கணவன் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொட்டாவ …

Read More »

கழுத்தை நெறுக்கிக் கணவனைக் கொலை செய்த மனைவி!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், கொலைசெய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது. பதுளை, மாவட்டத்திலுள்ள ஹல்துமுல்லை ஒக்வில் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி பெரியசாமி என்ற 72 வயது நிரம்பியவரே மர்மமான முறையில் உயிரிழந்தார். இம்மரணம் இயற்கை மரணமென்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் திடீர் மரண விசாரணை அதிகாரி கே. ஆர். ரட்ணவீர தெரிவித்ததையடுத்து, மஜிஸ்ரேட் நீதிபதி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு மரணம் …

Read More »

உல்லாசமாக இருந்த மனைவி : தலையை வெட்டிய கணவன்

கர்நாடக மாநிலத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியின் தலையை வெட்டி, அதனை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கள்ளக்காதல் விபரீதத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் கொல்லப்பட்டும் வருகிறார்கள். அப்படி கள்ளக்காதல் மோகத்தால் கர்நாடக மாநிலத்தில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி என்ற கிராமத்தைச் …

Read More »

பிரான்ஸ் கணவன் கொடுமை; அதிர்ச்சி முடிவு!

பிரான்ஸ்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமலாபுரத்தை சேர்ந்தவர் பெருமுல்லா. இவருக்கும் அருணாதேவி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு மாதத்துக்கு பின்னர், பெருமுல்லா தான் பணிபுரியும் நாடான பிரான்ஸுக்கு பெற்றோருடன் சென்றுவிட்டார். அருணாதேவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார் பெருமுல்லா. இந்நிலையில் பிரான்ஸிலிருந்து …

Read More »

கணவரிடம் கிடைக்கவில்லை…அவனிடம் கிடைத்தது

கணவரிடம் கிடைக்கவில்லை

தன்னுடைய கணவர் இரவும், பகலுமாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் சுந்தரம் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார். குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் …

Read More »

தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல..

தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். எந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான். திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் …

Read More »

மதுவிற்கு அடிமையான கணவனை போட்டுத்தள்ளிய மனைவி

காஞ்சிபுரம் அருகே மதுவிற்கு அடிமையான கணவனை அவரது, மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது. மதுவிற்கு அடிமையான திருமுருகன், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் திருமுருகன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் மனைவி சுந்தரி, அம்மிக்கல்லை எடுத்து கணவரின் …

Read More »

சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும்

”தன் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லையோ” என சந்தேகம் ஒருவருக்கு ! ஆனால் அதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் ! தயக்கம் என்ன , பயம்தான் ! ! இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் . “இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிடம் ஏதாவது கேட்டுப்பாருங்கள். அவரிடமிருந்து பதிலில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் …

Read More »