Wednesday , December 19 2018
Home / Tag Archives: கண்டனம்

Tag Archives: கண்டனம்

மன்னிப்பு கேட்ட சிவக்குமார்

மதுரையில் ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் நடிகர் சிவகுமார் மன்னிப்பு கேட்டுள்ளார். மதுரையில் ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் செல்பி எடுத்த இளைஞரின் செல்ஃபோனை வேகமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், சிவகுமாரை பலர் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்த சிவக்குமார் “ ஒரு பொதுஇடத்தில், 200, 300 பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், காரில் …

Read More »

சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்?

தமிழிசை

கடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: …

Read More »

தமிழக ஆளுநரை விமர்சித்த ம.தி.மு.க வைகோ

தமிழக

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நிர்மலாதேவி வழக்கில் தொடர்புடையதாக கோபல் தனது புலனாய்வு பத்திரிகையான நக்கீரனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரப்பான செய்திகள் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த போது போலீஸார் கைது செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து வைகோ இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை நேரம் எழும்பூர் கோர்ட்டில் …

Read More »

கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்

நேற்று நடந்த தூத்துகுடியின் ஜாலியான் வாலாபாக் படுகொலைக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. எதிரிநாட்டு தீவிரவாதிகளை சுட்டு கொல்வது போல் சொந்த மாநில மக்களையே சுட்டு கொன்றதாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய டுவிட்டரில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜய்சேதுபதி: …

Read More »

எப்போதும் மக்களே உயிர் இழக்கிறார்கள் – கமல்ஹாசன் வேதனை

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி …

Read More »

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)

காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் …

Read More »