Friday , January 18 2019
Home / Tag Archives: கனடா

Tag Archives: கனடா

கனடாவில் மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு!

கனடா நாட்டில் மிகப் பெரிய வைரம் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோழி முட்டை அளவிலான இந்த வைரம், கனடாவில் பனியால் உறைந்த வடமேற்குப் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. வடஅமெரிக்க நாடுகளில் இவ்வளவு பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். மஞ்சள் நிறம் உடைய இந்த 552 கரட் வைரம், வடமேற்குப் பிரதேசத்தில் உள்ள டியாவிக் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய வைரத்தைவிட இது மூன்று மடங்கு …

Read More »

கனடாவில் புதிய சட்டங்கள் நடைமுறை

கனடாவில்

கனடாவில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும்போது கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 01- இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 02- அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்ற்மாகும். 03- வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ …

Read More »

நேருக்குநேர் மோதிக்கொண்ட விமானங்கள்

கனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த …

Read More »

விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

விரைந்து செல்லும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …

Read More »

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?

சோபியா

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, ‘சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை …

Read More »

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை

கனடாவில்

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா அரசு சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையிடுவதாக கூறி, சவுதிக்கான கனடிய தூதரை அந்த நாடு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறி எச்சரித்தது. அது மட்டுமின்றி கனடாவில் சவுதி அரேபியாவுக்கான தூதரையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் சவுதி அரசுக்கு …

Read More »

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு!

40 வருடங்களின் பின்னர் இலங்கை மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதை ஆரம்பிக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவும் கனடா நோர்வே ஆகிய நாடுகளின் தூதரகங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களும் இதேவேண்டுகோளை விடுத்துள்ளன. ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாங்கள் மரண தண்டனையை கடுமையாக எந்த வித தயக்கமும் இன்றி எதிர்ப்பதாக இலங்கைக்கான …

Read More »

சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்!

கனடாவில் எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்த ஒருவன் பிடிபட்டபோது கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுத்து வருவதற்காக நகர்ந்த இடைவெளியில் Charles (20) என்னும் அந்த கொடியவன் சிறுமியை தூக்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டான். காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு அவளைத் தூக்கிச் சென்ற அந்த துஷ்டன் மூன்று மணி நேரம் அந்த சிறுமியைச் சீரழித்தது. பின்னர் …

Read More »

விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …

Read More »