Breaking News

Tag Archives: கப்பல்

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல்

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல்

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது. லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த எண்ணெய் கப்பலை நைஜீரிய நாட்டினர் …

Read More »

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன்

கப்பல் கேப்டனுக்கு இலங்கை கோர்ட்டு சம்மன் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3-ந் தேதி இலங்கை கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இலங்கை கடல் படை, விமானப்படை, இந்திய கடல் படை, கடலோர காவல் படை என பல்வேறு …

Read More »

100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கியது ஈரான் கப்பல்! 9 பேர் கைது!! – இலங்கைப் படையினர் அதிரடி

பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஈரான் நாட்டு கப்பலொன்று தெற்குக் கடற்பரப்பில் வைத்து இன்று ( 24) சிறைபிடிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் 9 ஈரானிய பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப் படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போதே கப்பல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்களும் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடற்படையினரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர் என்று  சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லத்தீப் தெரிவித்தார். …

Read More »

300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் 300 ஆண்டுகள் பழமையான கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கப்பலில் வரலாறு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் ரெமஸ் 6000 என்ற ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்தது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். இந்த கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் …

Read More »