Sunday , October 21 2018
Home / Tag Archives: கமல்ஹாசன்

Tag Archives: கமல்ஹாசன்

ஊழல் செய்யாதவர்களுடன் கூட்டணி : கமல் பேட்டி

ஊழல்

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், ’மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர்கள் நீங்கள் யாருடன் கூட்டண் வைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது: ‘நான் மக்களிடம் தான் செல்லுகிறேன்.பல அரசியல் தலைவர்களிடம் எனக்கென்று தனிமரியாதை உள்ளது. அப்படி என்னை மதிக்கவில்லையென்றால் அது அவர்களின் பெருந்தன்மையின்மையை காட்டுகிறது. போரட்டம் என்பது கனமான வார்த்தை அதனால் சட்டரீதியாக போராடுவோம் …

Read More »

காலத்தின் குரல் – 15.10.2018

காலத்தின் குரல்

திமுகவுடன் கூட்டணி இல்லை… யாருக்கு உதவப் போகிறார் கமல்? திமுகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார், இதன் மூலமாக இவர் சொல்ல வரக்கூடிய செய்தி என்ன? யாருக்கு உதவப் போகிறார் கமல்? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்…

Read More »

இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்?

இன்னும்

தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் …

Read More »

விஜய்யை அழைப்பது புலிக்கு பயந்து பூனையை தன் மீது படுக்க கூறுவது போன்றது

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் அரசியலுக்கு வர விரும்பினால், எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் அவருக்கென்று ஒரு இடம் உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வருவதே முதல்வர் பதவியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கும். நிலையில் கமல் கட்சியில் எப்படி சேருவார்? என்ற லாஜிக்கே இல்லாமல் கமல் பதில் கூறியுள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘மக்கள் நீதி மய்யம் …

Read More »

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார் அதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் …

Read More »

காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்

காதல் சடுகுடுகுடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் …

Read More »

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்! 👍👏👏 #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India …

Read More »

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »