Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: கமல்ஹாசன்

Tag Archives: கமல்ஹாசன்

கமலுடன் இணைகிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா!

மலையாள பட உலகில் 17 வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது. தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். படப்பிடிப்பு …

Read More »

திருவாரூர் தொகுதியில் போட்டியா? கமல் அறிவிப்பு

திருவாரூர் தொகுதியில்

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவெடுக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து …

Read More »

திருவாரூரில் களமிறங்குகிறாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன்

திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையை தொடங்கிவிட்டது. மதிமுக, கம்யூனிஸ்ட் உள்பட ஒருசில கட்சிகள் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் …

Read More »

சிலை திறப்பிற்கு செல்லாதது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. நேற்று …

Read More »

இது என்ன தசாவதாரம் படமா? கமலஹாசன்

கமலஹாசன்

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய நடிகர் கமலஹாசன், அதே நேரத்தில் அரசு மெத்தனமாக நிவாரண பணிகளை செய்து வருவதாக குறை கூறினார். ஒருசில கிராமங்களுக்கு சென்று திரும்பிய கமல்ஹாசன் வழக்கம்போல் தனது டுவிட்டரில் அரசை டுவீட் மூலம் குறை சொல்ல ஆரம்பித்தார் இந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனத்தை நடிகர் ரித்தீஷ் குறைகூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் …

Read More »

மூளையில் கோளாறுள்ள கமல்ஹாசன்……

கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் வேகமக இல்லை என்று கூறிய கமல்ஹசனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த மக்களை பார்வையிட சென்ற கமல்ஹாசன், இங்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. திரும்பும் இடமெல்லாம் விவசாயிகளின் அழுகுறல் கேட்கிறது. கோடிக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளன. தமிழக அரசின் இந்த வேகம் பத்தாது. மக்களை மீட்டெடுக்க அரசு அசுர வேகத்தில் செயல்பட வேண்டும். அரசு …

Read More »

கஜா புயல் நிவாரணம்: களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்புகளை இன்னும் கணக்கிடகூட முடியாத அளவுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர்களும், திரையுலகினர்களும் தாராளமாக நிதியளித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நிவாரண உதவியை பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றுள்ளார். திருச்சியில் இருந்து …

Read More »

ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

திருவாரூர் தொகுதியில்

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் – கமல் அறிவுரை

திருவாரூர் தொகுதியில்

இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஆதரவற்றோர் இல்லங்கள் , முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். நவம்பர் 7 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கடந்த ஆண்டு தனது பிறந்த …

Read More »