Wednesday , August 21 2019
Breaking News
Home / Tag Archives: கமல்

Tag Archives: கமல்

கமல் கட்சியில் அதிரடி மாற்றம் – தேர்தலுக்கான வியூகமா ?

கமலின்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. கமலஹாசன் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்து அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த முடிவு நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது அக்கட்சி. இதுதொடர்பாக கமல் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழக அரசியல் என்பது மக்கள் நலனை …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

சரவணன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். …

Read More »

“ஹிந்து தீவிரவாதி “ என கூறிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் ஒத்திவைப்பு

கமல்ஹாசன்

கோட்ஷேவை ஹிந்து தீவிரவாதி என விமர்சித்த கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், பாட்டியாலா நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின் போது, மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோட்ஷே ஒரு ஹிந்து தீவிரவாதி என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா கட்சியின் தலைவர் …

Read More »

ராகுல்காந்தி ராஜினாமா செய்யக் கூடாது – ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ராகுல்காந்தி

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு …

Read More »

மக்களை ஈர்க்கக் கூடியவர் மோடி – ரஜினி,மோடிக்கு புகழாரம்

மோடி

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் …

Read More »

கமலுக்கும் அழைப்பு – மோடியின் அரசியல் காய்நகர்த்தலா ?

கமலுக்கும் அழைப்பு

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினியை அடுத்து கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் …

Read More »

வெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமான் ஆவேசம் !

வெள்ளையாக

தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் கமலின் பங்களுப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 இடங்களில் பெருவாரியாக வெற்றி …

Read More »

பார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து !

பார்த்திபனுக்கு ஆஸ்கர்

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் படைப்பில் அடுத்ததாக உருவாகும் ஒத்த செருப்பு படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக ஒத்த செருப்பு எனும் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இதுமாதிரி படம் முழுவதும் ஒருவரே நடித்து வெளியானப் படங்கள் உலக அளவில் மிகவும் குறைவு. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …

Read More »

செருப்பு வீசியவருக்கு பொன்னாடை? எச்.ராஜாவின் கேவலமான செயல்!

செருப்பு

பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. திருப்பரங்குன்றம் தோ்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து …

Read More »

கமல் மீது செருப்பு வீசிய பாஜகவினர்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…

கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மீண்டும் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம். யாரையும் …

Read More »