Breaking News

Tag Archives: கருணாநிதி

திமுக கூட்டணி தேர்தல் வரையிலாவது தாக்குப் பிடிக்குமா?

திமுக

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் பங்கிடுவதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளதால் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமூகமாகவும், உற்சாகமாகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திமுக கூடாரம் உள்குத்து அரசியலால் உடைந்து வருகிறது. போட்டியிட போதுமான போதுமான இடங்கள் ஒதுக்கவில்லை என்றும் தங்களை சுயமரியாதையுடன் …

Read More »

மோடி முன்பாக கருணாநிதியை பாராட்டிய ஓ.பி.எஸ் மகன்..! சமஸ்கிருதத்திற்கும் ஆதரவு..!

இந்தியாவில் இருக்கும் சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைக் கழகங்களை மத்திய பல்கலைக்கழகளாக மாற்றும் மசோதாவை அண்மையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது தொடர்பான விவாதத்தில் அதிமுக சார்பாக பங்கேற்றுப் பேசிய தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் சமஸ்கிருதத்தை புகழ்ந்து பேசினார். தமிழைப் போலவே சமஸ்கிருதமும் ஒரு பழமையான மொழி என்றும் ஆன்மீகம், சமூகம், ஆரம்ப கால வாழ்க்கை முறை, விண்வெளி, மருத்துவ அறிவியல் …

Read More »

கமல் ‘அந்த’ விஷயத்துல அப்படியே கருணாநிதி மாதிரி

கமல்

அரசியலுக்கு வந்த பின் கமல்ஹாசனின் இமேஜை இஷ்டத்துக்கும் இடைச்சு தூள் தூளாக்கும் விமர்சனங்கள் எவ்வளவோ வந்துவிட்டன. ஆனால் லேட்டஸ்டாக ஒன்று சுற்றி வருகிறது, அது உச்சபட்சமான தாக்குதல். அது….’பேசுறது பகுத்தறிவு, ஆனால் பூசுறது விபூதி!’ என்பதுதான். ஏன்?….. கமல்ஹாசன் தன்னை காந்தியின் பேரனாகவும், பெரியாரின் பெறாத பிள்ளையாகவும் சித்தரித்துக் கொண்டு மிகப்பெரிதாக அன்பு மற்றும் பகுத்தறிவு சித்தாந்தங்களை அள்ளி வீசுவார். தன் அரசியலில் திராவிடம் இருந்தாலும் கூட அது ‘மக்களை …

Read More »

சிலை திறப்பிற்கு செல்லாதது ஏன்? மனம் திறந்த கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு செல்லாதது குறித்து கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  இதில் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. நேற்று …

Read More »

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்?

கருணாநிதி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் எப்பொழுது நிறுவப்பட உள்ளது என பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த தாமதத்திற்கு சென்னை மாநகராட்சி சம்மதம் தெரிவிக்காததே என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் சிலையை நிறுவ நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது.   அதன்படி கருணாநிதியின் …

Read More »

கருணாநிதி வீட்டை சூறையாடிய கஜா புயல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்விக வீடு திருவாரூரில் உள்ளது. அங்குதான் கருணாநிதி பிறந்து வளர்ந்தார். ஆனால் இப்போது கஜா( யானை) புயலானது பலநூறு வருட பாரம்பரியமுள்ள வீட்டை பலமாக தாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களை தாக்கியுள்ள இந்த அசுர கஜா குறிப்பாக டெல்டா மாவட்டங்களை கடுமையாக தாக்கியுள்ளது. திருவாவூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலிவர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பூர்விக வீட்டை கஜா …

Read More »

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எதிர்வரவிருகும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை, வழக்குகள் உள்ளிட்டவைகளை சுட்டி காட்டி தலைமை செயலர் கேட்டுக் கொண்டதால் இந்த …

Read More »

கருணாநிதிக்கு தெரியும் ஸ்டாலின் தலைமைக்கு ஏற்றவரா என்று?

ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் இல்லை என்பதால்தான் கருணாநிதி அவருக்கு தலைமை பதவி வழங்கவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். முதலவர் கூறியது பின்வருமாறு, சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு அதிமுகவில் உள்ள ஜனநாயகமே காரணம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ்ஸை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார். ஆனால், திமுகவில் கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினைத் தலைவராக்கவில்லை. அவருடைய அப்பாவே …

Read More »

கீழ்த்தரமான அரசியல்: கடம்பூர் ராஜூவுக்கு கனிமொழி பதிலடி

கனிமொழி

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் கூறியதற்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார். இந்த விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார். சென்னை …

Read More »

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் சென்னையில் அமைதிபேரணி நடத்திய மு.க.அழகிரி அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு மாவட்ட …

Read More »