Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: கர்நாடகா

Tag Archives: கர்நாடகா

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சரியா? குமாரசாமிக்கு எதிராக மனுதாக்கல்

கர்நாடக மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு ஆட்சி அமைவதாக அரசியல் விமர்சகர்க்கள் ஏற்கனவே கருத்து கூறி வரும் நிலையில் நாளை பதவியேற்கவுள்ள குமாரசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த மூன்று கட்சிகளும் மும்முனை போட்டியில் போட்டியிட்டதால் …

Read More »

கர்நாடகா காவி மயமாகாது ; அது கலர்புல்லாக இருக்கிறது : பிரகாஷ்ராஜ் டிவிட்

கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள …

Read More »

குமாரசாமி முதல்வரானால் என்ன நடக்கும்: தமிழிசை எச்சரிக்கை

கர்நாடகாவில் குமாரசாமி முதல்வரானால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் எச்சரித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. எனவே அக்கட்சியின் குமாரசாமிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக நிலவரம் குறித்து கருத்து கூறிய …

Read More »

கர்நாடகாவில் ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு!

கர்நாடகாவில் வாக்காளர் அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டைகளை பணம் கொடுத்து அரசியல் கட்சியினர் வாங்கியதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, …

Read More »

காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை

காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் …

Read More »