Tuesday , December 11 2018
Home / Tag Archives: கலைஞர்

Tag Archives: கலைஞர்

எனக்கு வாக்குகள் வேண்டாம் – அலறும் அழகிரி

எனக்கு வாக்குகள்

கருணாதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். திமுகவில் மீண்டும் இணைய முயற்சித்துக் கொண்டிருக்கும் அழகிரி கடந்த 5ம் தேதி தனது அரசியல் பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள தனது தந்தை கலைஞரின் நினைவிடத்தை நோக்கி பேரணி சென்றார். அதன் பின் மறைந்த கலைஞரின் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று திருவாரூரில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட …

Read More »

நான் முதலமைச்சரானால் என் முதல் கையெழுத்து இதுதான்..!

நான் முதலமைச்சரானால்

‘நான் முதலமைச்சரானால், லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில் என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும்’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா, மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு, கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், `மக்களின்மீது அதிக …

Read More »

கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி

கிழக்கில்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து …

Read More »

கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

கலைஞரின்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி தொடங்கியது. காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்கள் என பல அரசியல் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கான தொண்டர்களும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து குடும்பத்தினர் இறுதி …

Read More »

கலைஞர் கருணாநிதி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

கலைஞர் கருணாநிதி மரணம்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி அஞ்சலில் செலுத்தினர். காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் …

Read More »

அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்

கலைஞர் கருணாநிதிக்கு

திராவிடம் எனும் உடலில் சமூக நீதிக் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் சுமந்த காவியத் தலைவன்.. அரசியல் மற்றும் இலக்கிய அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர். பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயருக்கு சொந்தக்காரர். வள்ளுவன், பெரியார், அண்ணா என மூவரும் ஓர் உருவாய் வலம் வந்த திமுக எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல், கலைஞர் மு கருணாநிதி. ஆம்!! “கருணாநிதி” இந்த …

Read More »

”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா”; முழக்கம் சூரியனை எழுப்புமா?

வென்று வா தலைவா

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்களின் ”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென இன்று பின்னடைவை சந்தித்தது. அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகம் பதற்றத்தில் தொற்றி கொண்டது. அதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காவேரியின் அறிக்கைக்கு …

Read More »

திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?

திமுக தலைவர் கருணாநிதிக்கு

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பத்தாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர்களின் …

Read More »

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகிறார்

குடியரசுத் தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் மருத்துவர்களி தீவிர சிகிச்சை அதனை சீராக்கியது. அதேசமயம். சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, மாநில, தேசிய …

Read More »

உடல்நிலையில் முன்னேற்றம்; நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி?

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நாற்காலியில் அமர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 27-ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து ஏராளமான வதந்திகள் பரவி வந்தன. மேலும், அவரது உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவர்களின் திவீர சிகிச்சையால் அவரது உடல்நலம் சீராக இருக்கிறது. இருப்பினும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு …

Read More »