Breaking News
Home / Tag Archives: கவின்

Tag Archives: கவின்

“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்

சேரன்

கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …

Read More »

கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்

கவின்

கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள் விஜய் தொலைக்காட்சியின் ட்ரேட் மார்க் பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு சீசன்களை விட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வேற லெவல் கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த சீசனில் காதல் காவியம் நிறைந்து இருந்தது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2 …

Read More »

கவின் ஒரு மீரா மிதுன்.. சேரனின் கருத்தால் கடுப்பான கவின் ஆர்மி

கவின்

கவினை சேரன், மீரா மிதுன் என்று கூறியுள்ளது கவின் ஆர்மி மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சேரன், வெளியே இருபர்களுக்கு எது உண்மை எது பொய் என்பது தெரியாது,நான் வெளியில் வந்தவுடன் லாஸ்லியா குறித்து என்னிடம் பல பேர் சொல்லி இருக்கிறார்கள். அதில் நீங்கள் அந்தப் பெண் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார்கள். ஆனால், அந்தப் பெண் உங்களுக்கு நிறைய துரோகம் செய்திருக்கிறது …

Read More »

கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் பதில்

பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து லாஸ்லியா அளித்த முதல் பேட்டியில், …

Read More »

பிக்பாஸிற்கு பிறகு முதன் முறையாக தனது அம்மாவுடன் கவின்

கவின்

பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகம் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டவர் கவின். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். பின்னர் ஒரு சில காரணத்தால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதையடுத்து நடுப்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. பின்னர் பிக்பாஸில் பங்கேற்பதற்காக வாய்ப்பு அவருக்கு கிடைக்க …

Read More »

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன்

ராஜ்கமல்

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் தர்ஷன் பிக்பாஸ் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் இதுவரை போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு கமல் விருதுகளை கொடுக்கும் நிகழ்வுகள் நடந்தது இதில் கேம் சேஞ்சர் விருது: என்ற விருது கவினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கிய பின் கமல் கூறியபோது, ‘கவின் மட்டும் வெளியேறாமல் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்பதால் அவருக்கு இந்த கேம் சேஞ்சர் விருது …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் …

Read More »

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… சாண்டியை பாராட்டிய விஜய் டிவி

சாண்டி

கலக்கு கலக்குனு கலக்குறீங்க… பிக்பாஸ் வீட்டில் சாண்டியை பாராட்டிய விஜய் டிவி பிரபலம்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 102-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கலக்கு கலக்குனு கலக்குறீங்க என்று சாண்டியை விஜய் டிவி பிரபலங்கள் பாராட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது …

Read More »

சிம்பதியைப் பார்த்து ஓட்டு போடாதீர்கள் – பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட வீடியோ!

இலங்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தான் கிடைத்தார்கள் ஆனால் எனக்கு ஒரு குடும்பமே கிடைத்திருக்கிறது என்று தர்ஷன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் இந்தமுறை தர்ஷனுக்குத் தான் என்று பார்வையாளர்களும் சகபோட்டியாளர்களும் நினைத்திருந்த நிலையில் கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்கள் மத்தியிலும், சக போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வந்த பின்னர் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து …

Read More »

பணத்திற்காக மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை… கவின் எழுதிய

பிக் பாஸ்

பிகிபாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. கடைசியாக தர்ஷன் வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகேன் ஆகியோர் இருக்கின்றனர். இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். ஆனால், தற்போது ரூ.5 லட்சம் தருகிறேன் எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று …

Read More »