Friday , January 18 2019
Home / Tag Archives: காத்தான்குடி

Tag Archives: காத்தான்குடி

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: முதலாளி கைது

சிறுமியை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் தரம் 4ம் ஆண்டு கல்விகற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற பின்னர் பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர்கடைக்கு சிற்றுண்டி வாங்கச் …

Read More »

இளநீருக்குள் மயக்கமருந்து சாரதியிடம் கொள்ளை

இளநீருக்குள்

இளநீருக்குள் மயக்கமருந்து கலந்து கொடுத்து கல்முனை ஆட்டோ சாரதியிடம் கொள்ளை (காத்தான்குடியில்) கல்முனையை சேர்ந்த ஆட்டோ சாரதியான ஜெயசீலன்(51வயது) வழமை போல கல்முனை தரவைச்சித்தி பிள்ளையார் கோயில் முன்பாக தமது ஆட்டோவை சவாரிக்காக காத்திருந்துள்ளார். அப்போது மாலை 5.30மணியளவில் இரு முஸ்லிம் நபர் காத்தான்குடி செல்லவிருப்பதாக கூறி 1500ரூபா சவாரிக்காக போக்குவரத்துச்செலவை ஒத்துக்கொண்டு கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணமாகியுள்ளார்கள். ஆட்டோ மண்முனையை நெருங்கும் இடைநடுவில் இளநீர் குடிப்பதற்காக இறங்கியுள்ளார்கள். அத்தோடு …

Read More »