Breaking News
Home / Tag Archives: காவிரி

Tag Archives: காவிரி

112 அடியை எட்டிய மேட்டூர் அணை..

ஒரே

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில், பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டி உள்ளது. விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 10ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி …

Read More »

ஒரே நாளில் 12 அடி உயர்ந்த நீர்மட்டம் – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

ஒரே

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்ததால் கரையோரப்பகுதியில் இருக்கும் ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. …

Read More »

காவிரி கரையோர பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவக்கம்

காவிரி

மேட்டூர் அணையின் காவிரி கரையோர பகுதியை, ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவங்கியது. மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது கரையோர மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தடுக்கவும், ஆற்றுப்படுகைகள் நீர்நிலை பகுதிகளை சரியாக பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புகைப்பட ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொழில்நுட்ப …

Read More »

மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது

மேகதாது அணை

தமிழகத்தில் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது என்றும், மேகதாது திட்டத்திற்கு எந்த இடையூறும் செய்ய கூடாது என்றும், கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் …

Read More »

தண்ணிர் திறந்துவிட்ட குமாரசாமிக்கு நன்றி சொன்ன கமல்

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஒரு சொட்டு தண்ணீரை கூட தமிழகத்திற்கு தர மாட்டோம் என்று கூறிய கர்நாடக அரசு கடந்த இரண்டு நாட்களாக கபிணி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை விட இயற்கை விடுத்த உத்தரவுக்கு அஞ்சியே கபிணியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் கனமழை பெய்ததால் கபினி …

Read More »

குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: பாமக ராம்தாஸ்

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கும் என்றும், தண்ணீர் திறந்துவிடும் முடிவை இந்த ஆணையம் மட்டுமே எடுக்க முடியும் என்றும் கூறப்படுவதால் கிட்டத்தட்ட காவிரி பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிட்டதாக …

Read More »

ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு! இணைந்து செயல்படுவார்களா?

ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு

ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு! இணைந்து செயல்படுவார்களா? காவிரி மேலாண்மை வாரியம் குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன் இந்த வழக்கு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படட்டது. இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற பெயரில் கூட்டம் ஒன்றுக்கு கமல் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் …

Read More »

நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு

நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்: கமல்ஹாசன்

நல்லக்கண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக இடதுசாரித் தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் இன்று மத்திய அரசு சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரைவு திட்டம் குறித்த மாநில அரசுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வழக்கு …

Read More »

பாஜக வெற்றி? தமிழகத்திற்கு விடிவுகாலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பாஜக வெற்றி

பாஜக வெற்றி? தமிழகத்திற்கு விடிவுகாலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி! கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை பரபரப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும் எனபது போல பேசியுள்ளது …

Read More »

காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்: ஒப்புக்கொண்ட தமிழிசை

காவிரி விவகாரத்தில் பாஜக

காவிரி விவகாரத்தில் பாஜகவின் அரசியல்; ஒப்புக்கொண்ட தமிழிசை காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒப்புக்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை …

Read More »