Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: காவேரி மருத்துவமனை

Tag Archives: காவேரி மருத்துவமனை

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றியே தீருவேன்: டிராஃபிக் ராமசாமி பரபரப்பு பேட்டி!

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விட மாட்டேன் என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கக்கூடாது என்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அந்த 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இந்த வழக்குகளில் டிராஃபிக் ராமசாமியின் வழக்கும் ஒன்றாகும். மற்ற வழக்குகளோடு டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் வாபஸ் வாங்கப்படும் என அவரது வழக்கறிஞர் …

Read More »

கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி

கிழக்கில்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து …

Read More »

கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

கலைஞரின்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி தொடங்கியது. காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்கள் என பல அரசியல் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கான தொண்டர்களும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து குடும்பத்தினர் இறுதி …

Read More »

கலைஞர் கருணாநிதி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

கலைஞர் கருணாநிதி மரணம்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி அஞ்சலில் செலுத்தினர். காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள …

Read More »

அஸ்தமனமானது தெற்கில் இருந்து உதித்த திராவிட சூரியன்

அஸ்தமனமானது

திராவிடம் எனும் உடலில் சமூக நீதிக் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் சுமந்த காவியத் தலைவன்.. அரசியல் மற்றும் இலக்கிய அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர். பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயருக்கு சொந்தக்காரர். வள்ளுவன், பெரியார், அண்ணா என மூவரும் ஓர் உருவாய் வலம் வந்த திமுக எனும் மூன்றெழுத்தின் மந்திரச் சொல், கலைஞர் மு கருணாநிதி. ஆம்!! “கருணாநிதி” இந்த …

Read More »

டெல்லியிலிருந்து திரும்பிய டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் காவேரி மருத்துவமனை வருகை

திருச்சி சிவா

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அ நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் …

Read More »

”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா”; முழக்கம் சூரியனை எழுப்புமா?

வென்று வா தலைவா

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்களின் ”வென்று வா தலைவா அறிவாலயம் போகலாம் வா” என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென இன்று பின்னடைவை சந்தித்தது. அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகம் பதற்றத்தில் தொற்றி கொண்டது. அதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. காவேரியின் அறிக்கைக்கு …

Read More »

எழுந்து வா தலைவா’: விண்ணை பிளந்த தொண்டர்களின் கோஷங்கள்

எழுந்து வா தலைவா

சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியானதால் திமுக தொண்டர்கள் மருத்துவமனையின் முன் கவலையுடன் குவிய தொடங்கிவிட்டனர். தலைவர் விரைவில் எழுந்து வர வேண்டும் என்ற வகையில் ‘எழுந்து வா தலைவா’ என்ற கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆக்ரோஷமான கோஷத்தால் காவேரி மருத்துவமனை இருக்கும் …

Read More »

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை நோய் வந்திருப்பதாகவும், அதற்கான மருந்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இதனால் திமுக …

Read More »