Tuesday , February 19 2019
Breaking News
Home / Tag Archives: கிளிநொச்சி

Tag Archives: கிளிநொச்சி

வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக்

வடபகுதிக்கு

வடபகுதிக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்ரோக் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி-மெல்ல கசியும் உண்மைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய ஸ்ரோக்-ஒன்-ரென்ட்-மக்களால் வழங்கப்பட்ட பணம் தமிழர் நலன்புரி சங்கத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் வட மாகாணம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையில் அம் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தவர்களாக தம்மை அடையாளப்படுத்திய பிரித்தானியா ஸ்ரோக்-ஒன்-ரென்ட் தமிழர் நலன்புரி சங்கத்தினர் அப்பகுதி தமிழ் மக்களிடம் …

Read More »

வன்னி மக்களை மீட்போம்! – ரணில் வாக்குறுதி

வறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் துன்பத்திலிருந்து அவர்களை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு விரைந்து எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். வடக்கு மாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபா நிதி இழப்பீடாக உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சொத்து இழப்பு மதிப்பீடு நிறைவடைந்ததும் …

Read More »

அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

அனர்த்தம்

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுஅந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு …

Read More »

வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி

வடக்கு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த இடரால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 842 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 905 பேர் 26 இடைத்தங்கல் முகாங்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 50 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சில் தலா …

Read More »

நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம்

நேருக்கு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த …

Read More »

முரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

முரசுமோட்டை

அண்மையில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான உதவிகள் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினால் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் வேண்டுகை அமைவாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் தலைமைக்காரியாலயம் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா யாழ்ப்பாணக்கிளை இணைந்து இன்று முரசு மோட்டை முருகானந்த கல்லுரியில் தங்கி இருக்கும் மக்களுக்கு குறித்த உதவிகள் இன்று வழங்கி வைக்கபட்டது Share16TweetSharePin+116 Shares

Read More »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா

வெள்ளத்தினால்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது இது தொடர்பில் நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான கூட்டத்தின் போது அமைச்சின் மேதில செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் அனைவரும் அனர்தத்தை எதிர்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவர்களுகு காப்புறுதி …

Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வெள்ளத்தால்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 9475குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் …

Read More »

மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை

மக்களுக்கான

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள். ஆனால் குறித்த உதவிகள் பெருமளவுக்கு நகருக்கு அன்மையாக அமைந்துள்ள நலன்புரி நிலையங்களுக்கே அதிகம் சென்றடைகிறது எனவும், மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், உதவிகளை …

Read More »

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் …

Read More »