Breaking News
Home / Tag Archives: குண்டுவெடிப்பு

Tag Archives: குண்டுவெடிப்பு

இலங்கை குண்டுவெடிப்பு : கேரளாவில் 2 பேரிடம் விசாரணை

இலங்கை

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் …

Read More »

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது

சிறுமியை

நாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு

எத்தியோப்பியாவில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் அபி அகமது, ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். உரையை முடித்துக் கொண்டு மக்களை நோக்கி கையசைத்தபடி மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த …

Read More »