Wednesday , November 14 2018
Home / Tag Archives: குரு­கு­ல­ராஜா

Tag Archives: குரு­கு­ல­ராஜா

கிளி­நொச்சி மாவட்­டத்துக்­கு – தீய­ணைப்பு பிரிவு!!

கிளி­நொச்சி

மீள்­கு­டி­யேற்­றம் மறு­வாழ்வு அமைச்­சின் 97 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டில் கிளி­நொச்­சிக்­கான தீய­ணைப்பு பிரிவு நேற்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. நேற்று மாலை 3.50 மணி­ய­ள­வில் கிளி­நொச்சி கர­டிப்­போக்­குச் சந்­திக்­க­ருக்­கில் அமைக்­கப்­பட்ட மாவட்ட தீய­ணைப்பு பிரி­வின் அலு­வ­ல­க­மும், தீய­ணைப்­புக்­கு­ரிய வாக­னங்­கள் உள்­ளிட்ட கரு­வி­க­ளும் கரைச்சி பிர­தேச சபை­யி­டம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­பட்­டது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் கிளி­நொச்சி பொதுச் சந்­தை­யில் ஏற்­பட்ட பாரிய தீ கார­ண­மாக சந்­த­தை­யின் பெரும் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com