Home / Tag Archives: குரு பெயர்ச்சி

Tag Archives: குரு பெயர்ச்சி

குரு பார்க்க கோடி நன்மை எனக் கூற காரணம் என்ன…?

குரு பார்க்க

ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மீனம்

குரு பெயர்ச்சி பலன் 2018 -

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 மகரம்

குரு பெயர்ச்சி பலன்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள் அனைவரிடமும் அன்பாக பழகும் ஆற்றலும், உதவிகள் செய்யும் நல்ல குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப் படக்கூடிய குருபகவான் இதுநாள் வரை 10-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) உங்களின் ஜென்ம ராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை முன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்

குரு பெயர்ச்சி பலன் 2018

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் கள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த …

Read More »

குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – மேஷம்

குரு பெயர்ச்சி பலன் 2018

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம் அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிலும் துணிவுடன் செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் இதுவரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரித்ததால் பல நற்பலன்களை வழங்கினார் என்றாலும் வாக்கிய கணிதப்படி வரும்(திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) 04-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது சாதகமற்ற …

Read More »