Sunday , September 23 2018
Home / Tag Archives: குழந்தை

Tag Archives: குழந்தை

கணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்

கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …

Read More »

மற்றவர்கள் பற்றி கவலையில்லை

மற்றவர்கள்

குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் …

Read More »

ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். அவரின் இறுதி …

Read More »

சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்!

கனடாவில் எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்த ஒருவன் பிடிபட்டபோது கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுத்து வருவதற்காக நகர்ந்த இடைவெளியில் Charles (20) என்னும் அந்த கொடியவன் சிறுமியை தூக்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டான். காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு அவளைத் தூக்கிச் சென்ற அந்த துஷ்டன் மூன்று மணி நேரம் அந்த சிறுமியைச் சீரழித்தது. பின்னர் …

Read More »

2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றியது. ஒருகட்டத்தில் அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தும் போனது. அதேநேரத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், அவரது சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்து …

Read More »

பிறந்த குழந்தையை கொன்று லாக்கரில் பூட்டி வைத்த கொடூர தாய்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் கழிப்பறையில் குழந்தையை பிரசவித்து, அதை கொன்று லாக்கரில் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவில் உள்ள விடுதி ஒன்றின் லாக்கரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், உணவு விடுதி ஊழியர்கள் லாக்கரை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். அந்த லாக்கரில் அழுகிய நிலையில், பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிசிடிவி …

Read More »

தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை சாதூர்யமாக காப்பற்றிய இளைஞர்: வைரல் வீடியோ!

மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருப்பவர். இவர் செய்து ஒரு உதவியால் தற்போது இவர் அனைவரின் பாராட்டை பெற்றி வைரலாகி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அப்போது அங்கு அந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது …

Read More »

குழந்தை கடத்தல் – வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் ஆப்பில் தவறான தகவலை பதிவிட்ட வீரராகவன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் …

Read More »

குழந்தை கடத்தல் தந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் – போலீசார் எச்சரிக்கை

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் வழங்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. …

Read More »