Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: குழந்தை

Tag Archives: குழந்தை

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்.. லண்டனில் சிறை வைத்த போலீஸார்

போலீஸார்

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாயின் வழக்கை விசரித்த லண்டன் கோர்ட்டு, 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரான ஷாலினா பத்மநாபன் என்பவர் பல வருடங்களாக தனது கணவருடன் கருத்தரித்தல் சிகிச்சை செய்து வந்தார். இதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததாலோ என்னவோ, பிறந்து 4 …

Read More »

இரண்டரை வயது சிறுமி பலாத்காரம்?

இரண்டரை வயது சிறுமி

கடன் பிரச்சனையின் காரணமாக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்களை தோண்டி எடுத்தது புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் தப்பால் என்னும் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் மகள் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் அதே பகுதியில் இருக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாமிடம் ரூ.10,000 கடனாக வாங்கியுள்ளனர். ஆனால், கடனை திரும்பி அடைக்க தாமதித்துள்ளனர், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த தம்பதியினரின் மகள் திடீரென …

Read More »

இளவரசர் ஹாரிக்கு ஆண்குழந்தை: விழாக்கோலமாகும் பிரிட்டன் அரண்மனை

இளவரசர்

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், நடிகை மேகன் மார்க்கலினுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனே விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது. மேகன் மார்க்கலின் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் நேரப்படி 5.26க்கு இந்த குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலம் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன …

Read More »

’19’ மூலம் பிறந்த குழந்தை மீது துஷ்பிரயோகம்! – நாடாளுமன்றில் மைத்திரி ஆவேசம்

”19ஆவது அரசமைப்பு திருத்தத்தால் பிரசவிக்கப்பட்ட குழந்தை இன்று வழிதவறிப் போய்விட்டது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசமைப்பு பேரவைக் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு விளாசித்தள்ளினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாடாளுமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். …

Read More »

8 வயது சிறுமியை திருமணம் செய்த 10 வயது சிறுவன்

ருமேனியாவில் 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கிலும் குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திருந்தாத மக்கள் பலர் சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். ருமேனியா கிரையோவை சேர்ந்த நாடோடி கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் 8 …

Read More »

குழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்

ரஜினி மக்கள்

குழந்தைகளை கடத்தும் நபர்களையும், அவர்களை வைத்து வியாபாரம் செய்பவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவரது சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா? என்ற கேள்விக்கு, எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருர் உச்சத்தில் இருப்பார்கள் என்றும் …

Read More »

ஜெயக்குமார் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்

ஜெயக்குமார்

பரிந்துரைப்புக்காக தன்னிடம் வந்த ஒரு இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்து அவரை தாயாக்கி விட்டதாக மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், …

Read More »

திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் நாயிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் வலம்புரி விநாயகர் ஆலயம் பகுதியில் நேற்று மாலை நாய் ஒன்று, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் சிசுவை வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தடிகள் கொண்டு நாயை விரட்டிய நிலையில் சிசு உயிரிழந்த …

Read More »

குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி

குழந்தையை

சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் வெங்கண்ணா. இவரின் மனைவி உமா. இவர்களின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று வீட்டில் கதவை திறந்து கொண்டு தூங்கியபோது, தனது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என உமாவும், அவரின் கணவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து …

Read More »

கணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்

கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …

Read More »