Breaking News
Home / Tag Archives: கொக்குவில்

Tag Archives: கொக்குவில்

கொக்குவில் இந்து மாணவர்கள்- 25 பேருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக பாடசாலை அதிபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துர்நடத்தை செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்த …

Read More »

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு; மடக்கிப்பிடித்த இளைஞர்கள்!!

கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு காந்தி சனசமுக நிலையத்துக்கு அண்மையில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. 4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை …

Read More »
error: Content is protected !!