Breaking News
Home / Tag Archives: கொக்குவில் இந்து மாணவர்கள்-

Tag Archives: கொக்குவில் இந்து மாணவர்கள்-

கொக்குவில் இந்து மாணவர்கள்- 25 பேருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக பாடசாலை அதிபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துர்நடத்தை செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்த …

Read More »
error: Content is protected !!