Breaking News

Tag Archives: கொரோனா தொற்று

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தகவல் தெரிவித்து …

Read More »

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

பிரான்சில் இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 684 ஆக …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.60 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.56-கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,694,015-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,859,821 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 45 ஆயிரத்து 878-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 88 ஆயிரத்து 316-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 792-பேரின் நிலைமை …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.53 கோடி உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,35,388,157-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,609,676 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 41 ஆயிரத்து 537-பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 லட்சத்து 36 ஆயிரத்து 944-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 401-பேரின் …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14-கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.31-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.69- லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. Today rasi palan – 22.09.2020 …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.25-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.60-லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,525-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,967,395- ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் …

Read More »

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 தடுப்பூசிகள், முதல்கட்ட, 2-ம் கட்ட, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மேலும், 4 தடுப்பூசிகள், பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. இவ்வாறு அவர் …

Read More »

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அந்த படங்கள் மனித சுவாச மேற்பரப்பில் ஏராளமான வைரஸ் துகள்களைக் காட்டுகின்றன. திசுக்களில் தொற்றுநோயை …

Read More »

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.83 கோடியாக உயர்வு உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 274-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்து 252- ஆக உள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்றில் இருந்து சுமார் 2 கோடியே 03 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு …

Read More »