Breaking News

Tag Archives: கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் – எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் - எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்

கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் – எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும். அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படுகின்றபோதுதான் அதன் வகைகளை நாம் அடையாளம் காண முடியும் என்பதால், சிறந்த மரபணு ரீதியிலான கண்காணிப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் முகக் கவசம் அணிவதை தொடா்ந்து கடைப்படிப்பதோடு, ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். …

Read More »

கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்

கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்

கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை இல்லாத வகையில் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் பணக்கார நாடுகளை காட்டிலும் ஏழை நாடுகள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன. அந்நாடுகளில் காணப்படும் …

Read More »

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகம் முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70,15,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் …

Read More »

இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை

இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை

இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை இந்தியாவில் கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு விகிதம் காரணமாக மலேசியா அரசு நேற்று முதல் இந்தியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது. இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களுக்கும் இந்த தடை பொருந்தும். நீண்ட கால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மார்ச் முதல் …

Read More »

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டாவது முறை கொரோனா உறுதி கொரோனாவிலிருந்து மீண்ட, ஹாங்காங்கைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கு நான்கு மாதங்கள் பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹாங்காங் பல்கலைகழகம் அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரஸ் -ன் மரபணுவை ஆய்வு செய்துள்ளது. அதில் முதல் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் இரண்டாவது முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ்-ல் காணப்படும் …

Read More »

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது

உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பு : 1.63 கோடியை தாண்டியது உலகளவில் குறைந்தது 1.62 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 650,000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,396,954, ஆக அதிகரித்து உள்ளது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 651,902 ஆக உள்ளது. கொரோனா பாதித்து, அதற்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 9,512,561 ஆக உயர்ந்து உள்ளது. …

Read More »

இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது

இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது

இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191லிருந்து 11,92,915ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578லிருந்து 7,53,050ஆக உயர்ந்து உள்ளது கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084லிருந்து 28,732ஆக உயர்ந்து உள்ளது. இந்தியா 22 நாட்களில் 607,422 கொரோனா பாதிப்புகளையும்களையும், எட்டு …

Read More »

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் புதிய இறப்புகள் எதுவும் …

Read More »

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு (வயது 84) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பை கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் 2012ம் ஆண்டு பதவிக்கு வந்தார். அதற்கு முன்பு இரண்டரை …

Read More »

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859

சென்னையில் கொரோனா பாதிப்பு 85859 சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,859 பேராக அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 15,042 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிகிச்சை பெற்று 69,382பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,434 பேராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Today rasi palan – 20.07.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜூலை 20, 2020)

Read More »