Breaking News

Tag Archives: கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போது 9,97,68,213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,17,43,046 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 38 ஆயிரத்து 942 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,86,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,362 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது கொரோனா …

Read More »

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,59,76,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,85,93,307 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 48 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,53,34,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,11,848 பேரின் நிலைமை …

Read More »

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உலக சுகாதார நிறுவனம், விசாரணை நடத்த 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, சீனாவின் உகான் நகருக்கு …

Read More »

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஒரு ஆண்டுகள் சென்று விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட …

Read More »

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.40 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,93,55,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,40,07,263 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 21 ஆயிரத்து 995 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,34,25,813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,08,897 பேரின் நிலைமை …

Read More »

உலகளவில் 7.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் 7.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் 7.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இன்னும் உலகின் பல நாடுகளையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு நிரந்தர முடிவு கட்டுவது தடுப்பூசிதான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே கொரோனா தடுப்பூசியை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், உலகளவில் 7.37 கோடி …

Read More »

ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரைக் கோடியை கடந்த கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒன்றரை கோடியை கடந்துள்ளது. அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, அடுத்த வாரத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா …

Read More »

கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பு மருந்துகளில் உலக தலைவர்கள் முதலீடு செய்ய வேண்டும் உலக பொது பொருளாக கொண்டு சமமுடன் பகிரப்பட வேண்டும். அதற்கு பதிலாக தனிப்பட்ட நபருக்கான பொருட்களாக பயன்படுத்தப்பட கூடாது என கூறினார். உலக நாடுகளின் தலைவர்கள் இந்த தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சமீப வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் …

Read More »

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே?

கொரோனா தொற்று முதலில் தோன்றியது எங்கே? கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் பரவாமல் இருக்க அது எங்கிருந்து தோன்றியது என்ற மூலத்தை அறிவது முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் Tedros Adhanom தெரிவித்துள்ளார். கொரோனாவைப் பரவாமல் தடுப்பதுதான் முக்கியம் என்றும் பழிசுமத்தும் அரசியல் தேவையற்றது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த ஆய்வை வூகானில் இருந்து தொடங்கியிருப்பதாகவும் அதற்கு வேறு இடங்களில் தோன்றுவதற்கான சாத்தியம் …

Read More »

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,35,62,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,39,42,135 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 73 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,81,47,115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,463 பேரின் நிலைமை கவலைக்கிடமாக …

Read More »