Breaking News
Home / Tag Archives: கொலை

Tag Archives: கொலை

மனைவியை 60 இடங்களில் குத்திக் கொன்ற சூதாட்டக் கணவன்!

கணவன்

வங்காள தேச நாட்டில் வசித்து வருபவர் ஜலாலுதீன்(47). இவர் பிரித்தானியாவில் சமையல் கலைஞராக வேலை செய்துவந்தார். இவரது மனைவி அஸ்மா பேகம். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன புதிதிலேயே ஜலாலுதீன் சூதாட்டிற்கு அடிமையானவர் என்பதை அறிந்துகொண்டார். பின்னர் சூதாட்டத்திற்கு செல்லும் போது மனைவியை அடித்து அவரிடமுள்ள, பணத்தை எடுத்துக்கொண்டு சூதாட்டத்திற்கு கொண்டு செல்வார். ஆனால், தான் பங்கேற்கும் பெரும்பாலான சூதாட்டத்தில் தோல்வியையே தழுவியுள்ளார். அதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. …

Read More »

தற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்

தற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்

காதல் தோல்வியால் காதலன் மற்றும் காதலி தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென காதலன் தனது காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுமர்சிங் என்பவர் காஜல் என்ற பெண்ணண கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதலை காஜலின் பெற்றோர் ஏற்கவில்லை. காஜலுக்கு வேறொரு மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த …

Read More »

மகனை முதலிரவுக்கு விடாமல் தடுத்த தந்தை – கொலையில் முடிந்த சண்டை !

மகனை

அரியலூர் மாவட்டத்தில் மொய்க்கணக்கில் இழுபறி ஏற்பட்டதால் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சண்டையில் தந்தையை அடித்துக்கொன்றுள்ளார் மகன். அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த இளமதி எனும் இளைஞருக்கு நேற்று முன் தினம் சிறப்பாக திருமணம் முடிந்துள்ளது. திருமனத்தன்று இரவு வீட்டில் மனமகனும் அவரது தந்தை சண்முகமும் மொய் வரவு செலவுக் கணக்கை பார்த்துள்ளனர். மொய்க்கணக்கு இடிக்கவே தந்தைக்கு மகன் மேல் சந்தேகம் வந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையில் முதலிரவுக்கு நேரம் …

Read More »

85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர்

ஆண்

வடக்கு ஜெர்மனியில் இரு வேறு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீல்ஸ் ஹோகெலின் இந்த கொலைகள் ஒரு புரியாத புதிராக இருப்பதாக நீதிபதி செபாஸ்டியன் புர்மன் விவரித்துள்ளார். ஹோகெல் ஏற்கனவே தாம் செய்த இரண்டு கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை தமது நோயாளிகளுக்கு இதய நோய் தொடர்பான மருந்துகள் …

Read More »

இரண்டரை வயது சிறுமி பலாத்காரம்?

இரண்டரை வயது சிறுமி

கடன் பிரச்சனையின் காரணமாக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்களை தோண்டி எடுத்தது புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் தப்பால் என்னும் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் மகள் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் அதே பகுதியில் இருக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாமிடம் ரூ.10,000 கடனாக வாங்கியுள்ளனர். ஆனால், கடனை திரும்பி அடைக்க தாமதித்துள்ளனர், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த தம்பதியினரின் மகள் திடீரென …

Read More »

கொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்

கொழுந்தனுடன் உல்லாசம்

கிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உடலூறவில் …

Read More »

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

மாணவனை

பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சாலையோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரித்தனர்.அதில் சடலமாகக் கிடந்த பெண், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தது தெரிந்தது. …

Read More »

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி: வெறிச்செயல்

மாணவனை

மதுரையில் கள்ளக்காதலி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தான். மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இதற்கிடையே ஜோதிக்கும் பெரியசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி பெரியசாமியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆடு மேய்க்க …

Read More »

சிறுமியின் தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமி

சிறுமியின்

மதுபோதை தலைக்கேறி 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமியால் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி என்ற கிராமத்தில் சாமுவேல்-சின்னப்பொண்ணு என்ற தம்பதியின் மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியில் உள்ள கார்த்தி என்ற 27 வயது அடிக்கடி சில்மிஷம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று …

Read More »

குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி

குழந்தையை

சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் வெங்கண்ணா. இவரின் மனைவி உமா. இவர்களின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று வீட்டில் கதவை திறந்து கொண்டு தூங்கியபோது, தனது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என உமாவும், அவரின் கணவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து …

Read More »