Wednesday , December 19 2018
Home / Tag Archives: கொழும்பு

Tag Archives: கொழும்பு

பெட்டிக்கடைப் பேச்சு -17

” வணக்கம் அந்தோனி அண்ணன் …. என்ன ஆளை கடைப்பக்கம் காணேல்ல…” என்று கூறியபடி கடையில் இருந்த பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்தார் கோபால் அண்ணன்… ” கொழும்புக்கு ஒரு அவசரமா போயிருந்தன் அண்ணன் …அதுதான் …” என்று அந்தோனி அண்ணன் கூறிக்கொண்டிருக்கும்போதே பண்டா ஐயா நளீம் நானாவுடன் அங்கு வந்தார்… ” என்ன நடக்குது நாட்டில…. எல்லா பிரச்சினையும் இப்போ முடிஞ்சது தானே …” கதையை ஆரம்பித்தார் கோபால் அண்ணன் …

Read More »

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் சம்பந்தன்

சம்பந்தன்

உடல்நலக் குறைவால் கடந்த இரு தினங்களாக கொழும்பு ‘லங்கா’ (அப்பலோ) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று வீடு திரும்பினார். கொழும்பிலுள்ள தனது வீட்டில் தங்கியிருக்கும் அவர், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதால் அதற்கு முன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற …

Read More »

மாவீரர்களுக்காக இரு பொலிஸார் கொல்லப்பட்டனரா?

மாவீரர்களுக்காக இரு பொலிஸார் கொல்லப்பட்டனரா? முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று முன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுணதீவு …

Read More »

எமக்கு ஹில்டர் ஆட்சி வேண்டாம்! பௌத்த பிக்குகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர். கொழும்பு நகர மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் கூடிய பௌத்த பிக்குகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசமைப்பு நெருக்கடிக்குத தீர்வு காணுமாறும் தீர்மானம் நிறைவேற்றினர். “மகா சங்கத்தின் இந்தத் தீர்மானம், ரணில் …

Read More »

நாடாளுமன்றத்துக்குள்ளும் மைத்திரி களையெடுப்பு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் இந்தத் தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்​போது தினேஷ் குணவர்தன சபை முதல்வராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு …

Read More »

கொதிக்கின்றது கொழும்பு அரசியல்: களமிறங்கினார் சந்திரிகா!!

கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் …

Read More »

அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். இ​தேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார் என்று கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்று ரணிலைச் சந்தித்துள்ளமை …

Read More »

மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த …

Read More »

அனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை …

Read More »

அடக்குமுறையே தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது

சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரவில்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். கொழும்பு டவர் அரங்கில் நேற்று நடைபெற்ற, கொழும்பு வர்த்தக மாணவர் சங்க விருது கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து …

Read More »