Monday , December 17 2018
Home / Tag Archives: சசிகலா

Tag Archives: சசிகலா

சசிகலாவுடன் அரசியல் விவாதம்; தினகரன் எங்கே?

சுயநினைவை இழந்த சசிகலா

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏம்.எல்.ஏக்கள் சந்தித்து தங்களது அரசியல் நிலைபாடு குறித்து விவாதித்து வருகின்றனர்.  அமமுகவில் தினகரனின் நம்பிக்கைகுரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி சில அதிருப்திகள் காரணமாக திமுகவில் இணைந்தார். இதனால், அமமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.   செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தினகரன் தெரிவித்திருந்தார். என்னதான் பிரச்சனை இல்லை என கூறினாலும் உள்ளுக்குள் வருத்தம் இருக்கதானே …

Read More »

சசிகலாவின் பதிலால் அடிபோன அதிகாரிகள்

சசிகலாவின்

வருமான வரித்துறைனர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017 நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறையினர் நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரி சோதனையை நடத்தினார்கள்.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை சுற்றி சுற்றி ரெய்டு நடத்தினர்.  கடந்த 2017 ஏப்ரல் மாதம் ஆர்கே …

Read More »

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா…?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஏற்கனவே அவர் கணவர் உடல்நலம் இல்லாதபோதும், மரணம் அடைந்தபோதும் என இரண்டு முறை பரோலில் வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரோலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சமீபத்தில் சசிகலா பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில் …

Read More »

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

சுயநினைவை இழந்த சசிகலா

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக …

Read More »

குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம்: சகோதரர் திவாகரன்

தற்போது தமிழக அரசியலில் நடக்கும் அனைத்து குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம் என அவரின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் …

Read More »

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா?

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள திரைப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாங்கள் …

Read More »

காலத்தின் குரல் – 11.10.2018

காலத்தின் குரல் - 11

சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? தாமதமாக விலகினாரா சசிகலா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்… ShareTweetSharePin+10 Shares

Read More »

சசிகலா விரைவில் விடுதலை?

சசிகலா விரைவில் விடுதலை

சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும். ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் …

Read More »

தான் முதல்வராக வேண்டும்’ என்று சசிகலா ஜெயலலிதா எதிராக சதி செய்தாரா??

மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு நியமித்த ஆறுமுகசாமி ஆணையத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில், உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தி ஆணையத்தில் நேற்று சாட்சியம் அளித்தபோது பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள். அவர்களில் பலரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் முடித்துள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், …

Read More »

சசிகலா என் சகோதரியே இல்லை: திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏகப்பட்டுள்ள குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் சமீபத்திய குழப்பமாக சசிகலா பெயரை திவாகரன் பயன்படுத்த கூடாது என சசிகலா வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸ் தான் என்பது அனைவரும் அறிந்ததே. சசிகலாவின் குடும்பத்தினர் ஒருகாலத்தில் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை நீங்கிவிட்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக தினகரன், திவாகரன் நேரடியாக மோதும் அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது. …

Read More »