Sunday , September 23 2018
Home / Tag Archives: சண்டை

Tag Archives: சண்டை

கணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்

கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …

Read More »

உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது – ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

இந்த வாரம் சூடு பிடித்திருக்கும் பிக்பாஸில் இன்றைய 3வது புரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் விஜயலட்சுமிக்கும் சண்டை எற்படுவது போல் தெரிகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் பாச மழை பொழிந்து தள்ளினர். அதற்கு நேர்மாறாக இந்த வாரத்தின் தொடக்கத்திலிருதே போட்டியாளர்களுக்குள் மோதல் உருவாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவிற்கும், விஜயலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸின் 3வது புரோமோவில் சென்றாயனிடம் ஐஸ்வர்யா, “எனக்கு ஏற்கனவே நிறைய பிரச்னை இருக்கு. …

Read More »

பாலாஜியிடம் சீறும் சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டில் பாசம், அழுகாச்சி மோட்ல இருந்து இப்போ ஃபைட் மோட்க்கு போட்டியாளர்கள் மாறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் மற்றும் பாச மழையில் நனைந்தனர். தாய் பாசம், காதல், பிள்ளை பாசம் என அனைத்தும் தாண்டவமாடியது. தற்போது பாசத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சண்டைக்கு போட்டியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல் சண்டை …

Read More »

ஸ்ரீரெட்டி உனக்கு அவ்ளோ திமிரா? கொதிக்கும் இயக்குனர்

ஸ்ரீரெட்டி உனக்கு அவ்ளோ திமிரா

ஸ்ரீரெட்டி தனது எல்லைகளை தாண்டி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார் என இயக்குனர் வாராகி கூறியிருக்கிறார். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். ஆனால், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு …

Read More »

பாலாஜியை மரியாதை இல்லாமல் திட்டும் மகத்: பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் கடும் வெறுப்பை சம்பாதித்து வருபவர் மகத். பெரிய பெரிய ஹீரோக்கள், பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோக்களை போல் பந்தா செய்து கொண்டிருக்கும் மகத் இன்னும் ஒரு படத்தில் கூட உருப்படியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமான மகத், இன்று பாலாஜியை நீ, வா, போ என மரியாதையில்லாமல் பேசியது மட்டுமின்றி ‘காமெடி தலையா? என்றும் …

Read More »