Monday , August 26 2019
Breaking News
Home / Tag Archives: சம்பந்தனுக்கு கடிதம்

Tag Archives: சம்பந்தனுக்கு கடிதம்

கேப்பாப்பிலவுப் பகுதி மக்கள் சம்பந்தனுக்கு அவசர கடிதம்!

“எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவை உடன் பெற்றுக் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமது பூர்வீக வாழ்விடங்களில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் அவர்களை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி அந்தக் கடிதத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.12.2018) அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கேப்பாப்பிலவைச் …

Read More »