Friday , November 16 2018
Home / Tag Archives: சர்கார்

Tag Archives: சர்கார்

இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் அடுக்கடுக்கான பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்தாலும் வசூலில் பட்டய கிளப்பியது. இதனால் விஜய்யை விட விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள். இந்நிலையில் அண்மையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார் (18), சக்தி (18) இருவரும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சர்கார் படம் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது …

Read More »

ஒரே படத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்!

சர்கார் பட கதை

பல சர்ச்சைகளை கடந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் 4 நாட்களில் 150 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் …

Read More »

கிணறு வெட்டுன ரசீதும்; தணிக்கை சான்று ரஜினியும்

சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொந்தளிப்படைந்த அதிமுகவினர் சர்காருக்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனையடுத்து சர்கார் மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே சர்காருக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்தவர்கள் குரல் …

Read More »

25 வருடங்களுக்கு முன்பே இலவசங்களை விமர்சித்த ரஜினி

ரஜினி மக்கள்

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் அரசு திட்டமான இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சிக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அது படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்வசங்கள் குறித்து தான் இயக்கிய படத்தில் விமர்சித்துள்ளார். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினியின் தயாரிப்பு, கதை, திரைக்கதை, …

Read More »

முருகதாஸை கைது செய்ய தூண்டிய ரஜினி

சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த கைது முயற்சிகளுக்கு பின்னால் ரஜினியின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் ஆளும் தரப்பிற்கு எதிராக கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. இதனால் எழுந்த போராட்டங்கள் சென்சார் மூலம் சில காட்சிகளை நீக்கப்பட்டது. பிறகு சர்ச்சைகள் அடங்கி இருக்கிறது. …

Read More »

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை?

சர்கார்’ திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு …

Read More »

முடிந்தது சர்கார் பிரச்சனை

சர்கார் பட கதை

மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் மீண்டும் இன்று பிற்பகல் வேளையில் திரையிடப்படுகிறது. மேலும் இன்று காலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியதன் விளைவால் இப்படத்தின் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் இப்படத்தினை திரையிடுவதற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அரசின் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டதாக எழுந்த சர்சைகளின் அடிப்படையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மற்றும் அதிமுக …

Read More »

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? வீட்டின் முன் போலீஸ்

நேற்று நள்ளிரவில் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸார் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் …

Read More »

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு

விஜய் நடித்த ‘சர்கார்’ பிரச்சனை குறித்து பேசாத அரசியல்வாதிகளே குறைவு என்று சொல்லலாம். இந்த களேபேரத்திலும் திமுக தரப்பிடம் இருந்து இந்த படம் குறித்து எந்தவித ஆதரவோ எதிர்ப்போ வராமல் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஏன் என்பதும் அனைவரும் அறிந்த்தே.இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் நபராக கமல்ஹாசன், சர்கார் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ”முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, …

Read More »