Wednesday , November 14 2018
Home / Tag Archives: சர்க்கரை

Tag Archives: சர்க்கரை

நுரையீரல் சளியை அகற்ற இதுல ஒரு ஸ்பூன்

நுரையீரல்

குளிர் கால சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்… தேவையான பொருட்கள்! தேன் – ஒரு டீஸ்பூன் தேங்காய் என்னை – ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் – ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி – தேவையான அளவு செய்முறை 1 சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு …

Read More »

கல்கத்தா ஜீரா எப்படி செய்வது

தேவையான பொருட்கள் பிரெட் – ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா – 100 கிராம், நெய் – 150 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, குங்குமப்பூ – சிறிதளவு. தேவையான பொருட்கள் பிரெட் ஓரங்களை ‘கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, …

Read More »

சுயநினைவை இழந்த சசிகலா

சுயநினைவை இழந்த சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில்தான் சிறையில் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார் சசிகலா. டிடிவி தினகரன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் பெங்களூர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று திடீரென சசிகலாவிற்கு மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com