Saturday , December 15 2018
Home / Tag Archives: சவால்

Tag Archives: சவால்

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »

இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்

நான் சொல்வதை மட்டும் விஜய் செய்துவிட்டால் அவருக்கு அடிமையாக இருந்து பணியாற்ற தயார் என தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பகிரங்க சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே இந்த காட்சியில் தோன்றி அரசு கொடுத்த இலவச பொருள் ஒன்றை தீயில் போடுவார். இந்த காட்சி அதிமுகவினர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

Read More »

தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்ட தயாரிப்பாளர் சங்கம்!!!

சர்கார் பட கதை

சர்கார் படம் இணையதளத்தில் வெளியாகும் என்ற தமிழ்ராக்கர்ஸின் மிரட்டலை முறியடிப்போம் என்று தாயாரிப்பாளாரகள் சங்கம் கூறியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது. யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனையடுத்து யாராவது போனில் படம் எடுக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனெ திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் …

Read More »

என் பின்னாடி ஒரு சமுதாயமே இருக்கு

என் பின்னாடி

ஜாதிக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கருணாஸை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கருணாஸ் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஜாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியிருக்கிறார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு செய்யுங்கள். காலையில் …

Read More »

காவிகளே ஒன்று கூடுங்கள்

காவிகளே ஒன்று கூடுங்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இன்று திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அந்த விழாவில் பேசிய போது “இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறியிருந்தார். இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் …

Read More »

தைரியம் இருந்தால் கைது செய்து பாருங்கள்: எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டதால் அவரது கைது நிச்சயம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அவரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் …

Read More »