Breaking News

Tag Archives: சவுதி அரேபியா

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. சேனபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 கைதிகளுக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது. இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 15 பேர் நேற்று குணமடைந்து …

Read More »

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு

சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லா உடல்நலக் குறைவு சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாவுக்கு (வயது 84) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பை கல் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் 2012ம் ஆண்டு பதவிக்கு வந்தார். அதற்கு முன்பு இரண்டரை …

Read More »

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 4,000 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பில் அரபு நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டு அரசு எடுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கடந்த 2 வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்தது. ஆனால் தற்போது அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4000 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் …

Read More »

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு

சவுதி அரேபியாவில்

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு சவுதி அரேபியாவில் கொரோனாவால் சுமார் 139 பலியாகியுள்ள நிலையில் சுமார் 17522 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்த இன்றைய நகரங்களின் பட்டியலில் 294 பாதிப்புகளுடன் ஜித்தா முதலிடத்திலும், 218 புதிய பாதிப்புகளுடன் மக்காவும், 202 பாதிப்புடன் மதீனாவும், ரியாத் 178 மற்றும் 126 பாதிப்புடன் பாசிஹும் உள்ளது. ரமலான் நோன்பை முன்னிட்டு சவுதி அரேபியா சில கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் தளர்த்தியிருந்தாலும், …

Read More »

சீனாவில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை

சீனாவில்

சீனாவில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 30,840 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,863 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தீவிர சிகிச்சை காரணமாக 1,615 …

Read More »

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி

எதிர்கால முதலீட்டார்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், எதிர்கால முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, …

Read More »

சௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள செளதி அரேபியா, கடந்த வார இறுதியில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரானின் பங்கு இருப்பதை இது காட்டுவதாக தெரிவித்துள்ளது. 18 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகள் ஏவப்பட்ட திசை ஏமனுக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டுவதாக சௌதி தெரிவித்துள்ளது. இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி …

Read More »

சவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை!

சவுதி

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது அடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் என தெரிகிறது. சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சர்வதேச அளவி சவுதி அரேபியாதான் அதிகளவு கச்ச எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக நாள் ஒன்றிற்கு உலகின் மற்ற நாடுகளுக்கு …

Read More »

சவுதி எண்ணெய்க் கிணறு தாக்குதல் – பொறுப்பேற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் !

சவுதி

சவுதி எண்ணெய்க் கிணறுகளில் நடந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் எண்ணெய் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக சூழப்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் …

Read More »

சவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

சவுதிக்கு ஆயுத

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை சம்பவத்தில் சவுதி அரேபியாவை குற்றஞ்சாட்டும் வகையில், யேமனில் நடந்து வரும் போரில் அந்நாட்டுக்கான ராணுவ உதவியை திரும்ப பெறும் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை வாக்களித்துள்ளது. அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 1973 போர் அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சவுதியுடனான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.  இருப்பினும், …

Read More »