Breaking News
Home / Tag Archives: சாண்டி

Tag Archives: சாண்டி

கமலை நேரில் சென்று சந்தித்த சாண்டி

சாண்டி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். அதையடுத்து பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், கிங்ஸ் ஆப் டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய்டிவிக்கு மிகவும் நெருக்கமான ஆளாக வலம் வந்தார். அதனாலே அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு மிகவும் சுலபமாக கிடைத்தது. அதை அவர் மிகச் சரியாகவும் பயன்படுகொண்டார். இந்நிலையில் …

Read More »

சாண்டி – தர்ஷனை பாராட்டிய சிம்பு

தர்ஷன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை …

Read More »

பிக் பாஸ் கோப்பையுடன் முகென் ராவ்.! வெளியான எக்ஸ்க்ளுசிவ் புகைப்படம் இதோ.!

முகின்

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகளமாக நிறைவு பெற்றது. மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்குபவர் யார்?என்று அனைவருக்கும் தெரிந்ததே ,அது நம்ம உலகநாயகன் தாங்க. கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்…!

கவின், தர்ஷன்

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கவின், தர்ஷன்… மகிழ்ச்சியில் போட்டியாளர்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 103-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் மற்றும் தர்ஷன் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் …

Read More »

ஷெரினை வச்சு செய்யும் ரியோ மற்றும் ரக்ஷன்!

ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 17 போட்டியாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது சாண்டி , ஷெரின் , லொஸ்லியா , முகின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இதில் யார் டைட்டில் கார்ட் வெல்வார் என்பது குழப்பாக இருந்து வருகிறது. ஏனென்றால், மக்கள் விருப்பும் நபர் முகின், அவருக்கு தான் மக்கள் ஒட்டு அதிகரித்து லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார். அதற்கடுத்து லொஸ்லியா , …

Read More »

வீட்டிற்குள் வந்தவுடனே ஷெரினை அழ வைத்த வனிதா

ஷெரின்

இன்று பிக்பாஸ் வீட்டில் 101 வது.தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கு பிறகு லாஸ்லியா, சாண்டி, முகென், ஷெரின் மட்டுமே வீட்டில் உள்ளனர். நேற்று போட்டியாளர்களை உற்சாக படுத்த சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்தனர்.அதில் முகெனின் சொந்த பாடல் ஒன்றை பாட வைத்து அனைவரும் ரசித்தனர். பின்பு மீரா, மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகியோரை பிக்பாஸ் வெளியேற சொல்லிவிட்டார். இன்றைய பிக்பாஸ் விட்டில் வனிதா, கஸ்தூரி, சேரன் , சாக்‌ஷி …

Read More »

ஒழுங்கான டாஸ்க் இல்லை..ஒன்றும் இல்லை

சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளே இல்லாமல் நான்கு போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ஈ ஒட்டி வந்தனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒட்டுமொத்தமாக குறைந்து டல் அடிக்க ஆரம்பித்தது. மக்கள் தர்ஷன், கவின் என டைட்டில் வின்ரை தேர்வு செய்து ஓட்டு போட்டு வந்த நேரத்தில் திடீரென கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவராகவே வெளியேறினார். தர்ஷன் காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது ஓட்டுக்கள் போடுவதெல்லாம் சும்மா…சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி முடிவு …

Read More »

பணத்திற்காக மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை… கவின் எழுதிய

பிக் பாஸ்

பிகிபாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எப்பவும் போல கூட இருங்க, எல்லோரும் நல்லா இருப்போம்’ என்று பதிவிட்டுள்ளார் பிக்பாஸ் நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. கடைசியாக தர்ஷன் வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகேன் ஆகியோர் இருக்கின்றனர். இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். ஆனால், தற்போது ரூ.5 லட்சம் தருகிறேன் எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று …

Read More »

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் சரியான போங்கு… சாடிய நடிகர்..!

இலங்கை

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓட்டு எல்லாம் சரியான போங்கு என்று பிரபல நடிகர் ஒருவர் சாடியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டதை நோக்கி பயணித்து வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று கடைசியாக தர்ஷன் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே பார்வையாளர்களிடமும் சகபோட்டியாளர்களிடமும் நன்மதிப்பைப் பெற்று வந்த தர்ஷன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. …

Read More »

நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் நபர் இவர் தான்!

முகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக டிக்கெட் ஃபைனாலே நடைப்பெற்று வருகிறது. இதில் நேரடியாக ஃபைனலுக்கு செல்வதற்காக போட்டியாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டாஸ்களை செய்து வந்தனர். நேற்று இறுதி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதுவரை டாஸ்கை சரியாக செய்து முகன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லொஸ்லியா பின்னர் கடைசி இடத்தில் கவின் இருக்கிறார்கள். இதில் கடைசி இடத்தில …

Read More »